குஷ்ஷூடன் மாணவர்கள் இருவர் கைது கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதன்கிழமை(25) காலை இரு மாணவர்கள் குஷ் வகை போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் Pages: Page 1, Page 2