கேரளாவை உலுக்கிய இளம் பெண்ணின் மரணம்

கேரளாவில் இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ள சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ‘விஸ்மயா நாயர்‘ என்ற ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.