கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : யாழில் மூவர் அதிரடியாக கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.