கொத்தலாவல சட்டமூல எதிர்ப்பு; ஒன்லைன் ஓப்

ஒரு நாள் போராட்டமாக ஒன்லைன் விரிவுரைகளில் இருந்து விலகுவது நாளை செயற்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க முடியாவிட்டால், போராட்டம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒன்லைன் விரிவுரைகளில் இருந்து விலகுவதோடு அதற்கு இணையாக, அனைத்து கல்வி, கல்விசாரா மற்றும் மாணவர் சமூகம் ஆகியோரால் நாளை (28) எதிர்ப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பேராசிரியர் கூறினார்.