கோட்டைக்கு செல்ல படகு சேவை

தற்போது, கொழும்பு கோட்டையில் இருந்து கொப்பனி வீதிக்கு பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும் நிலையில் இந்த படகுசேவையின் ஊடாக 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும்.அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த சேவையை நாளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.