சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம்

சசிகலா அதிதீவிர சேவைப்பிரிவில் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதே போல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.