சட்ட விரோதமாக தமிழகம் சென்ற யாழ் நபர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்ட விரோதமான முறையில்  படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம்  சென்று  இறங்கிய இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து பரமக்குடி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில்  விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்.