சந்திக்க வரச் சொல்லி விட்டு தியேட்டரில் படம் பார்த்த அமைச்சர்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி, வடபகுதியில் இயங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான பொன்.சுதன் தெரிவித்துள்ளார்.