சந்திரகுமாரும் , சிவஞானமும் கிளிநொச்சியில் சந்திப்பு தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி கே. சிவஞானமும் ஜனநாயகதமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமாரும் கிளிநொச்சி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். Pages: Page 1, Page 2