சபையில் கஜேந்திரகுமாருக்கு அருகில் அமர முடியாது: அர்ச்சுனா

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தன்மீது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய யாழ். மாவட்ட சுயேச்சை எம்.பியான. ராமநாதன் அர்ச்சுனா, தனது அருகில் இருக்கும் அவருக்கு இருக்கையை    மாற்றுமாறு சபாநாயகரிடம்  வலியுறுத்தினார்.