சீனா சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சீனாவை சென்றடைந்தார்.  சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர்,  எதிர்வரும்15 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.