சூடானின் நிலைமை கைமீறி போனது

நிலைமை கைமீறிப் போனதால், சூடானில் சுமார் 10 இலட்சம் பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக, சுகாதாரத்துறை மந்திரி ஹைதம் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.