சைக்கிள் ஓடுபாதை பெற்றுத்தர மேயர் உறுதி

இந்த ஓடு பாதையினை முதல் முறையாக  மாநகர பகுதியில் அமைத்து தருமாறு கோரி, சைக்கிளில் பாதுகாப்பான பயணம் ஒன்றினை மேற்கொண்ட மாணவர்கள், குறித்த வேண்டுகோளை மாநகர முதல்வரிடம் முன்வைத்தனர்.

அதன்போது, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், போக்குவரத்து திணைக்களம் ஆகியோருடன் கலந்தாலோசித்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து  தருவதாக மாநகர முதல்வர் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.