ஜனநாயக ரீதியாக போராடுவது மக்கள் உரிமை! மக்கள் விரோத ஒடுக்கு முறைச் சட்டங்களை உடனே நீக்கு !

(ஊடக அறிக்கை, ஆகஸ்ட் 01, 2022 )

இலங்கை மக்களிடம் சுயாதீனமாக எழுந்த ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்கவும், மக்கள் சார்ந்து போராடுபவர்களின் உரிமைகளை மறுக்கவும் ஆளும் வர்க்கத்தால் அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவைகள் அமுல்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.