ஜனாதிபதியுடன் பாக். பிரதமர் இம்ரான் பேச்சு

அவர், சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவித்தேன், மேலும் அவர்கள் மீது சட்டத்தின் முழுத் தீவிரத்துடன் வழக்குத் தொடரப்படும் என்று உறுதியளித்தேன் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.