ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. Pages: Page 1, Page 2