‘டிட்வா’ புயலால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நாட்டை உலுக்கிய டிட்வா புயலால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  (SLTDA) அறிவித்துள்ளது.