போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.