உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய (25) ஆம் திகதிய நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை 4,150 டொலராக அதிகரித்துள்ளது.
The Formula