தடுப்பூசி செலுத்த மாட்டோம்

மேலும் தடுப்பூசி போட மறுப்போருக்கு ஆரம்பக்கட்டமாக 600 யூரோ அபராதமாக விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒஸ்திரியாவின்   தலைநகரான வியன்னாவில் கொரோவுக்கு எதிராகக் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்துவதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சுமார் 40,000 பேர் பேரணியில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் இப்போராட்டத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலேயே இருக்கும்படி பிறப்பிக்கப்பட்ட  உத்தரவுக்கு எதிராகவும்  எதிர்ப்புத் தெரிவித்தனர்.