தமிழ்நாடு முதல் அமைச்சரின் மரணம் எமக்கும் வலிக்கின்றது

வாழ்வதற்கான போராட்டதில் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் வெற்றியடையவில்லை. பல மனிதர்களின் மனங்களில் சோகங்களை உருவாக்கி விட்டு அவர் எம்மைவிட்டு பிரிந்து சென்றார் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த சோகங்களில் சூத்திரம் இணையத்தளமும் இணைந்து கொள்கின்றது