‘தமிழ் சினிமா மெல்ல சாகும்’ – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இயக்குனர் கிட்டு இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான படம் சல்லியர்கள். இந்த படத்தில் சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.