‘தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து எதிர்பார்த்தளவு பலன்கள் கிடைக்கவில்லை’

ஆனால் எதிர்பார்த்தளவு பலன்கள் எமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்‌ஷ சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டு, ஆற்றிய விசேட உரையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.