“தவறினால் சட்ட நடவடிக்கை”

அண்மையில் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார நிதி விவரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27) நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில்  தேர்தல் ஆணைக்குழு உறுதியாக உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.