திங்கள் முதல் விசேட தேடுதல் வேட்டை

அனுமதிப் பத்திரங்களின்றி, வெடிபொருட்களைத் தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு, அவற்றை ஒப்படைப்பதற்கான காலஅவகாசம், கடந்த 12ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் காலஅவகாசம், 20அம் திகதி அதிகாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகத்தால், நேற்று முன்தினம் ​(15) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் காலஅவகாசம் முடிவடைந்தவுடன், நாடு முழுவதிலும், விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.