
இன்று { 18.06.2025} யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் உள்ள “காந்தி நீயூ ஸ்ரார் ‘ விளையாட்டு மைதாணம் சிரமதான மூலம் துப்யரவு செய்யப்பட்டது. எமது சுண்ணாகம் தொகுதி அமைப்பாளர் அரசராசன் ஏற்பாட்டில் இடம் பெற்ற இன் நிகழ்வை யாழ் பிராந்தியச் செயலாளர் ஜீவாரவி நெறிப்படுத்தினார். இதில் தோழர்கள் ஆதரவாளர்கள் விளையாட்டுகளக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.