தெல்லிப்பளையில் ஆர்ப்பாட்டம்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்தியசாலைக்கு முன்பாக  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், வெள்ளிக்கிழமை (13) காலை முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.