தேயிலைத் தொழிற்துறை பிரச்சினைகள் குறித்து அவதானம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. Pages: Page 1, Page 2