தையிட்டியில் பதற்றம்: ஐவர் கைது

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை 21) அன்று  சட்டவிரோத விஹாரையென வலி வடக்கு பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டச்சென்ற வேளை பொலிஸாருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.