தோழர்சா.தியாகலிங்கம்எம்மைவிட்டுப்பிரிந்தார்!

அத்துடன்இலங்கைஆசிரியர்சங்கத்தின்வடபிரதேசத்தவைராகஇருந்துஆசிரியர்களின்உரிமைப்பிரச்சினைகளிலும்அயராதுபாடுபட்டஒருவராவார்.
அரசியல்ரீதியாகமுற்போக்குச்சிந்தனைகளைவரித்துக்கொண்டஅவர், இடதுசாரிஅமைப்புகளுடன்நெருங்கிச்செயற்பட்டுவந்துள்ளார். இலங்கைமார்க்சிச – லெனினிசகம்யூனிஸ்ட்கட்சியுடன் (CP – ML) ஏற்பட்டதொடர்புகள்காரணமாகஅக்கட்சிஉருவாக்கியதமிழ்மக்கள்ஜனநாயகமுன்னணியுடன்இணைந்துசெயற்பட்டஅவர், பின்னர்அவ்வியக்கத்தின்தொடர்ச்சியாகஉருவாகியதமிழீழதேசியவிடுதலைமுன்னணியின் (NLFT) தீவகப்பகுதிசெயற்பாட்டாளராகவும்செயலாற்றினார்.
ஆசிரியத்தொழிலில்இருந்துஓய்வுபெற்றபின்னரும்யாழ்ப்பாணத்தில்நடைபெற்றுவந்தமுற்போக்கானநிகழ்ச்சிகளுடன்எப்பொழுதும்தன்னைஇணைத்துசெயற்பட்டுவந்தார்.
அவரதுதிடீர்மறைவுஅன்னாரதுகுடும்பத்தினருக்குமட்டுமின்றி, அனைத்துகல்விச்சமூகத்தினருக்கும், முற்போக்குசக்திகளுக்கும்பேரிழப்பாகும்.
அவரதுஇறுதிச்சடங்குகள் 09-08-2019 வெள்ளிக்கிழமையாழ்ப்பாணத்தில்உள்ளஅன்னாரதுஇல்லத்தில்நடைபெற்றது.
அவரதுகுடும்பத்தினருடனானதொடர்புதொலைபேசிஎண் – 94777238377