நான்கு நாள் வாரம் வெற்றி

அந்தவகையில், செயற்றிறனானது பெரும்பாலான பணியிடங்களில் அதேயளவாக அல்லது மேம்பட்டதாகக் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தற்போது ஸ்பெய்னில், யுனிலிவரால் நியூசிலாந்திலும் ஏனைய சோதனைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.