நான் ஏன் அப்படி செய்தேன்

கையில் துப்பாக்கியோடு அராணுவ உடையோடு அவர் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. அந்த புகைப்படங்கள் வைரலாகவே பலரும் அதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வந்தனர்.

ஆனால், அதைப் பற்றிய உண்மையை இப்போது லென்னா வெளிப்படுத்தியுள்ளார். தான் இராணுவத்தில் இணையவில்லை என்றும் இராணுவத்தில் இருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையில் பொம்மை துப்பாக்கியோடு இராணுவ வீராங்கனை போல போஸ் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.