நாயை இரையாக்க முயன்ற சிறுத்தைக்கு மனிதனே இலக்கானான்

நாயொன்றை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தைப் ​புலியொன்று தாக்கியதில் கடும் காயங்களுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி,  டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், பொகவந்தலாவை- டின்சின் தோட்டத்தில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.