நாரஹேன்பிட்டி துப்பாக்கிச் சூடு: 6 பேருக்கும் விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவாவை குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்று கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.