நிகழ்நிலை மூலம் மேன்முறையீடு செய்யலாம்

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான http://www.moe.gov.lk இனுள் பிரவேசித்து 3 பாடசாலைகளுக்கு (ஆகக் கூடியது) மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் http://http://g6application.moe.gov.lk/#/எனும் இணைப்பினூடாக நேரடியாக மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கவும் முடியும்.