நித்தியாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கொடூர கொலையைக் கண்டித்தும், கொலையாளிக்கு கடும் தண்டனையை வழங்கக்கோரியும், ஹாலி-எல நகரில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.