நோர்வூட்டில் குழப்பம்: அறுவர் சுயாதீனமாக மாறினர்

 நோர்வூட் உள்ளூராட்சி மன்றத்தின் தவிசாளர் உட்பட 6 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயல்பட முடிவு செய்துள்ளனர். சபையில் உள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள், தவிசாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியிலிருந்து சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்களும் இனிமேல் சுயாதீன உறுப்பினர்களாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறினர்.

Leave a Reply