பணய கைதிகளை விடுவிக்க நிபந்தனை

ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், ஆயிரத்திற்க்கு மேற்பட்டோரை கொன்று, பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக இஸ்ரேல் உறுதி எடுத்து, அவர்கள் ஒளிந்திருக்கும் காசா பகுதி மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.