பதுளை: மலையகத்தில் அதிகம் பாதிப்பு

பதுளையில் நடந்த மிகப்பெரிய நிலப்பரப்பு ஸ்பிரிங்வெல்லி (நீர் குமிழி வெடித்ததால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் சென்ற நிலச்சரிவு. பதுளையிலிருந்து ஸ்பிரிங்வேலிக்கு செல்லும் பிரதான சாலை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது