பளையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவி நகர், ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராம சேவையாளருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஞாயிற்றுக்கிழமை (21) அன்று முன்னெடுத்தனர். Pages: Page 1, Page 2