பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்

எல்லை நிர்ணய செயல்முறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டையைச் சமாளிக்க, பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறியமுடிகின்றது.