பஸ் கட்டணம் 2 சதவீதம் குறையும்

ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணத்தை 2% குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பேருந்து சங்கங்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை (25) அறிவித்துள்ளது.