பாடசாலை வாகனக் கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானம்

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மாற்றத்தைத் தொடர்ந்து, பாடசாலை போக்குவரத்து வாகனக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன போக்குவரத்து சங்கத்தின் தொழில்முறை சங்கம் தெரிவித்துள்ளது.