பிரதமர் ஹரிணியின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவர் சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்தார். Pages: Page 1, Page 2