பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி கைது

ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ சனிக்கிழமை (22)  கைது செய்யப்பட்டார்.