2026 சர்வதேச கால்பந்தாட்டச் சம்ம்மேளன உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரானது, கால்பந்து வரலாற்றிலேயே தங்களது பிறப்பு நாட்டைத் தவிர்த்து வேறு நாடுகளுக்காக விளையாடும் வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கையைக் (கிட்டத்தட்ட கால் பகுதி) கொண்டு புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
