“பிறழாத சாட்சிகள்” பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது எப்படி?

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.