பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற கால்மேகி புயல் மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியதால், குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒரு பேரிடர் நிலையை அறிவித்துள்ளார்.