பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69 பேர் பலி மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (30) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். Pages: Page 1, Page 2