புதுடெல்லி கோரம்:

புதுடெல்லியின் செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடந்த கார்  குண்டுவெடிப்புச் சம்பவத்தின் கொடூரமான தாக்கம், மூன்றாவது நாளாகியும் நீடித்து வருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சந்தையில் உள்ள வாயிலின் கூரையில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.